முகப்பு
சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.39,032-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 குறைந்து, ரூ.4,879-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.39,032-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 குறைந்து, ரூ.4,879-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.70,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,879

1 சவரன் தங்கம்............................... 39,032

1 கிராம் வெள்ளி............................. 70

1 கிலோ வெள்ளி.............................70,000

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,887

1 சவரன் தங்கம்............................... 39,096

1 கிராம் வெள்ளி............................. 70.30

1 கிலோ வெள்ளி.............................70,300

முழு கட்டுரையைப் படிக்க →