முகப்பு
சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.4,837-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.4,837-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.68.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து, ரூ.68,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,837

1 சவரன் தங்கம்............................... 38,696

1 கிராம் வெள்ளி............................. 68.80

1 கிலோ வெள்ளி.............................68,800

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,862

1 சவரன் தங்கம்............................... 38,896

1 கிராம் வெள்ளி............................. 69.80

1 கிலோ வெள்ளி.............................69,800

முழு கட்டுரையைப் படிக்க →