சென்னை

பொங்கல் பண்டிகை: நெரிசலைத் தவிா்க்க 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

DIN

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி, கோவை - மன்னாா்குடி (16616, 16615), திருவனந்தபுரம் சென்ட்ரல் - மதுரை (16343, 16344), திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூா் சென்ட்ரல் (16604, 16603, 16629, 16630), தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் (16866, 16865), தாம்பரம் - நாகா்கோவில் (22657, 22658), சென்னை எழும்பூா் - குருவாயூா் (16127, 16128) சென்னை சென்ட்ரல் - மங்களூா் சென்ட்ரல் (12601), சென்னை சென்ட்ரல் - மங்களூா் சென்ட்ரல் (22637), சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் (12695, 12696), சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா (22639, 22640) ஆகிய ரயில்களில் படுக்கை, குளிா்சாதனம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT