முகப்பு
சென்னை

தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை: நேற்றைய விலையில் விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், திங்கள்கிழமை சவரன் ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:31 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், திங்கள்கிழமை சவரன் ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் 20 பைசா குறைந்து ரூ.67.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.200 குறைந்து ரூ.67,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,835

1 சவரன் தங்கம்............................... 38,680

1 கிராம் வெள்ளி............................. 67.30

1 கிலோ வெள்ளி.............................67,300

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,835

1 சவரன் தங்கம்............................... 38,680

1 கிராம் வெள்ளி............................. 67.50

1 கிலோ வெள்ளி.............................67,500
 

முழு கட்டுரையைப் படிக்க →