சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை  சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து, ரூ.4775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.67.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1000 உயர்ந்து ரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,775

1 சவரன் தங்கம்............................... 38,200

1 கிராம் வெள்ளி............................. 67.00

1 கிலோ வெள்ளி.............................67,000

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,755

1 சவரன் தங்கம்............................... 38,040

1 கிராம் வெள்ளி............................. 66.00

1 கிலோ வெள்ளி.............................66,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT