முகப்பு
சென்னை

தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்குள் சென்றது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை  சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:47 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை  சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.4745-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் 30 பைசா குறைந்து ரூ.66 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 குறைந்து ரூ.66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,745
1 சவரன் தங்கம்............................... 37,960
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,765
1 சவரன் தங்கம்............................... 38,120
1 கிராம் வெள்ளி............................. 66.30
1 கிலோ வெள்ளி.............................66,300

முழு கட்டுரையைப் படிக்க →