கோப்புப்படம் 
சென்னை

குறைந்தது தங்கம் விலை: சவரன் ரூ.38,608-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.114 குறைந்து, ரூ.38,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.114 குறைந்து, ரூ.38,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 குறைந்து, ரூ.4,826-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.73 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.73,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,826

1 சவரன் தங்கம்............................... 38,608

1 கிராம் வெள்ளி............................. 73

1 கிலோ வெள்ளி.............................73,000.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,844

1 சவரன் தங்கம்............................... 38,752

1 கிராம் வெள்ளி............................. 73.40

1 கிலோ வெள்ளி.............................73,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT