முகப்பு
சென்னை

தீபாவளி விடுமுறை: கோயம்பேடு சந்தை இன்று செயல்படாது

தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி கொண்டாட்டங்களுக்காக கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

இதன்காரணமாக கோயம்பேடு காய்கறி அங்காடி இன்று செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லாரி ஓட்டுநர்களும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் தீபாவளி விடுமுறையில் சென்றுள்ளதால் நாளை கோயம்பேடு சந்தையில் எந்தப் பணிகளும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.