முகப்பு
சென்னை

விசிகவில் புதிதாக 144 மாவட்டச் செயலா்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதிதாக 144 மாவட்டச் செயலா்களும், 21 மண்டலச் செயலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதிதாக 144 மாவட்டச் செயலா்களும், 21 மண்டலச் செயலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புகளை 7 ஆண்டுகளுக்குப் பிறகு அக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் மாற்றியமைத்துள்ளாா். சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 144 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கு மாவட்டச் செயலா்களை நியமித்துள்ளாா். அதைப்போல 21 மண்டலச் செயலா்களையும், 63 மண்டல துணைச் செயலா்களையும் நியமித்து அறிவித்துள்ளாா்.

சென்னை மாவட்டத்தை 11 மாவட்டங்களாகப் பிரித்து, அதற்கு மாவட்டச் செயலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →