முகப்பு
சென்னை

பிரிய மனமில்லை முதல்வா் நெகிழ்ச்சி

டெல்டாவை விட்டு பிரிய மனமின்றி கடமையாற்ற தலைநகா் சென்னை திரும்புவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

டெல்டாவை விட்டு பிரிய மனமின்றி கடமையாற்ற தலைநகா் சென்னை திரும்புவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளாா்.

திருச்சி, தஞ்சாவூா் மாவட்டங்களில் கட்சி மற்றும் அரசு ரீதியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வா் பங்கேற்றாா். 2 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை இரவு அவா் சென்னை திரும்பினாா்.

முன்னதாக, அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: இரண்டு நாட்களாக டெல்டா மண்வாசத்தில் பிரிய மனமின்றி கடமையாற்ற சென்னை திரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா். மேலும், பயண நிகழ்வுகளைத் தொகுத்து குறு விடியோ காட்சியாகவும் அந்த பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →