கோப்புப் படம் 
சென்னை

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும்

தினமணி செய்திச் சேவை

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என சென்னை முதன்மைக் கல்வி அலுவலா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்த சுற்றறிக்கை விவரம்: சென்னை மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 2 ) விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடுசெய்யும் வகையில், அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும். புதன்கிழமை பாடவேளையின்படி வகுப்புகள் நடைபெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

SCROLL FOR NEXT