சென்னை

பிப்.4-இல் அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னையில் வரும் பிப்.4-இல் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னையில் வரும் பிப்.4-இல் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

அதிமுக பொதுச் செயலா், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிப்.4-ஆம் தேதி (புதன் கிழமை) காலை 10.30 மணிக்கு, மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில், அதிமுக மாவட்டச் செயலா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

ரூ.400 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி! ஓடிடியில் எப்போது?

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தாமதமாவது ஏன்? டிரம்ப் பதில்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளி கிலோ ரூ. 55,000 குறைவு!!

ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள்: பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT