காஞ்சிபுரம்

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளை கணினிமயமாக்க கோரிக்கை

தினமணி

தமிழகத்தில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளை 100 சதவீதம் கணினிமயமாக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட பணியாளர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம், அதன் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளை 100 சதவீதம் கணினிமயமாக்க வேண்டும், சரியான எடை அளவில் பொருள்களை வழங்க வேண்டும், நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் மூட்டைகளை சரி பார்க்க சரியான எடை இயந்திரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT