காஞ்சிபுரம்

கல்பாக்கத்தில் கட்டடக் கலை திருவிழா

DIN

கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மிடாஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில், கட்டடக் கலை மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலான, டிரிகோனா 2019 கட்டடக் கலை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
 கட்டடக் கலை மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இரண்டாண்டுக்கு ஒருமுறை இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
 இதில், நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட கருத்தரங்கம், விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டடக் கலையில் உருவாகி வரும் பல்வேறு முன்னேற்றங்கள் குறித்து அத்துறை நிபுணர்கள் விளக்கினர்.
 முன்னதாக சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற துறைசார்ந்த வல்லுநர் ஹஃபீஸ் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி வைத்துப் பேசினார். விழாவில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT