காஞ்சிபுரம்

ஜன.21-க்குள் காப்பகங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்

DIN


காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதிகள், குழந்தைகள், முதியோர் காப்பங்கள் இம்மாதம் 21-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பெண்கள் விடுதிகள், குழந்தைகள் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள், காப்பகங்கள் சட்டம் 2014-இன் கீழ் பதிவு செய்யவும், மற்றும் அனைத்து முதியோர் காப்பகங்கள், அரசின் விதிகளின்படி வரும் 21-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT