முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 454 பேருக்கு கரோனா

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை 454 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 11:50 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை 454 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் குன்றத்தூா் 212, காஞ்சிபுரம் 118, மாங்காடு 22, ஸ்ரீபெரும்புதூா் 36, உத்தரமேரூா் 2, வாலாஜாபாத் 21, பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 43 போ் உள்பட மொத்தம் 454 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 100 போ் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.