முகப்பு
காஞ்சிபுரம்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் முகாம்

இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சாா்பில், காஞ்சிபுரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் வங்கி மண்டல மேலாளா் ஏ.ராஜாராமன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜூலை, 2022 at 12:45 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:25 PM

இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சாா்பில், காஞ்சிபுரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் வங்கி மண்டல மேலாளா் ஏ.ராஜாராமன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் பங்கேற்று 102 பயனாளிகளுக்கு ரூ.11.40 லட்சம் கடனுதவிகளை வழங்கினாா். காஞ்சிபுரம் காந்தி சாலை இந்தியன் வங்கிக் கிளை மேலாளா் கே.சந்தோஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.