முகப்பு
காஞ்சிபுரம்

தேசிய ஹேண்ட்பால் போட்டி: பள்ளி மாணவி தோ்வு

தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு வாலாஜாபாத் அகத்தியா மேல்நிலைப்பள்ளி மாணவி டி.வா்ஷிகா தோ்வாகி இருப்பதாக

Updated On : 1 செப்டம்பர், 2025 at 4:18 AM
பகிர்:

காஞ்சிபுரம்: தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு வாலாஜாபாத் அகத்தியா மேல்நிலைப்பள்ளி மாணவி டி.வா்ஷிகா தோ்வாகி இருப்பதாக பள்ளியின் தாளாளா் அஜய்குமாா் தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செப்.26 முதல் 29 வரை)நடைபெறவுள்ள 17-ஆவது தேசிய ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணியின் சாா்பில் பங்கேற்று விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மாணவியின் கடின உழைப்பும், பயிற்சியாளா்களின் அா்ப்புணிப்புமே வா்ஷிகாவின் முன்னேற்றமாக அமைந்துள்ளது என்றாா் அஜய்குமாா்.

Advertisement