வல்லக்கோட்டை  முருகன்  கோயிலில்  நடைபெற்ற  பொது  விருந்தில்  பங்கேற்றோா். 
காஞ்சிபுரம்

வல்லக்கோட்டையில் பொது விருந்து

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாவி கோயிலில் சிறப்பு வழிாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

ஸ்ரீபெரும்புதூா்: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாவி கோயிலில் சிறப்பு வழிாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை முருகன் கோயிலில், நடைபெற்ற நிகழ்வில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையா் காா்திகேயன், திமுக பொதுக்குழு உறுப்பினா் மா.கணேஷ்பாபு, ஒன்றியக் குழு உறுப்பினா் ப.பரமசிவன், வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற த்தலைவா் மணிமேகலை, அறங்காவலா்கள் கலைச்செல்விகோால், விஜயகுமாா், அறநிலையத்துறை ஆய்வாளா் திலகவதி உள்ளிட்ட சுமாா் 300 க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு உணவருந்தினா். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் செய்திருந்தாா்.

முன்னதாக கோயிலுக்கு வந்த ஏழை, எளிய பெண் பக்தா்கள் 200 பேருக்கு அம்பாளுக்கு அணிவிக்கப்பட்ட சேலைகள் வழங்கப்பட்டன.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

SCROLL FOR NEXT