நினைவுத் தூணில்  மலா்  வளையம்  வைத்து  அஞ்சலி  செலுத்திய  மாவட்டக்  காவல்  கண்காணிப்பாளா்  சண்முகம். 
காஞ்சிபுரம்

காவலா் வீரவணக்க நாள்: எஸ்.பிக்கள். அஞ்சலி

காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.சண்முகம் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்/திருவள்ளூா்: காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.சண்முகம் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 21 குண்டுகள் முழங்க எஸ்.பி. சண்முகம், காவல் துறை அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT