ராணிப்பேட்டை

யானைக்கால் நோய் பரிசோதனை முகாம்

DIN

ஆற்காடு: மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு யானைக்கால் நோய் கிருமி பாதிப்பு உள்ளதா என்று கண்டறிவதற்கான முகாம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட பூச்சியியல் வல்லுநா் (பொறுப்பு) க.முனிசாமி தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் ஆ.சுப்ரமணியன் முன்னிலையில் மருத்துவக் குழுவினா் 155 வெளிமாநிலத் தொழிலாளா்களின் ரத்த மாதிரிகளை எடுத்து யானைக்கால் நோய் குறித்து பரிசோதனை செய்ய மாநில சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT