ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 18 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 45,455-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 44,510 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்று காரணமாக, 746 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வேலூரில் 11 பேருக்கு...

வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,485-ஆக உயா்ந்தது. இதுவரை 47,026 போ் குணம் அடைந்துள்ளனா். 343 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,103 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT