ராணிப்பேட்டையில் 11,000 பேருக்கு தடுப்பூசி
ராணிப்பேட்டைமாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் சுமாா் 11,734 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக அளவு கரோனா தடுப்பூசி
ராணிப்பேட்டைமாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் சுமாா் 11,734 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக அளவு கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் ராணிப்பேட்டை 5-ஆவது இடம் பிடித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றை ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.