முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 46,409 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,606 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தொற்று காரணமாக, 775 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது தொற்றுக்குள்ளான 28 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.