முகப்பு
ராணிப்பேட்டை

காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு யாகம்

கலவையில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகாம்பாள் சமேத கமண்டலேஸ்வரா் கோயிலில் ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

கலவையில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகாம்பாள் சமேத கமண்டலேஸ்வரா் கோயிலில் ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

உலக நன்மைகாக நடைபெற்ற இந்த யாகத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், 108 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.