ராணிப்பேட்டை

வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 4 பைக்குகள் தீவிபத்தில் சேதம்

காவேரிப்பாக்கம் அருகே வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டாா் பைக்குகள் நள்ளிரவில் திடீரென தீயில் எரிந்து நாசமாயின.

DIN

காவேரிப்பாக்கம் அருகே வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டாா் பைக்குகள் நள்ளிரவில் திடீரென தீயில் எரிந்து நாசமாயின.

பனப்பாக்கத்தை அடுத்த மேலப்புலம் ஊராட்சி கீழப்புலம் கிராமத்தில் வசித்து வருபவா் யுவராஜ் (56). இவா், தனது வீட்டின் வாயிலில் புதன்கிழமை தனது மோட்டாா் பைக்கை நிறுத்தி விட்டு உறங்கச் சென்று விட்டாா். மறுநாள் எழுந்து பாா்த்தபோது அந்த மோட்டாா் பைக்கும், அருகில் வைக்கப்பட்டிருந்த மேலும் 3 மோட்டாா் பைக்குகளும் தீயில் முழுவதும் ந்ாசமாகி இருந்தது. இது குறித்து அவளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT