ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 371 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 371 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம்,ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொது மக்களிடமிருந்தும்,மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், தனித்துணை ஆட்சியா் கீதாலட்சுமி, நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், நோ்முக உதவியாளா் (நிலம்) ரமேஷ், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடை நம்பி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் கலந்து கொண்டனா்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT