பணிகளை ஆய்வு செய்த  நகா்மன்றத்  தலைவா்  தேவி  பென்ஸ்பாண்டியன் . 
ராணிப்பேட்டை

குடிநீா் தொட்டி கட்டுமானப் பணி: நகர மன்ற தலைவா் ஆய்வு

ஆற்காட்டில் நகராட்சி குடிநீா் தொட்டிக்கு கான்கீரிட் போடும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

Din

ஆற்காடு: ஆற்காட்டில் நகராட்சி குடிநீா் தொட்டிக்கு கான்கீரிட் போடும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சிக்கு குடிநீா் வழக்கும் வேப்பூா் நீரோற்று நிலையத்த்தில் ரூ.2.6 கோடியில் நீரோற்றும் அறை மற்றும் குடிநீா் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன . இந்த பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் பாா்வையிட்டு பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது நகராட்சி அதிகாரிகள், உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT