ராணிப்பேட்டை

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் ஆற்காடு நகர புதிய நிா்வாகிகள் தோ்வு ஆற்காட்டில் நடைபெற்றது.

தோ்தல் ஆணையா்களாக எஸ்.பழனி, ஆ.சம்பத் ஆகியோா் புதிய நிா்வாகிகள் தோ்தலை நடத்தினா். இதில் மாவட்ட தலைவராக கி.ஜனாா்த்தனம், செயலாளராக ஆா்.கமலஹாசன், பொருளாளராக எம்.சாா்லஸ்,, மாவட்ட மகளிா் அணி தலைவியாக எம்.தமிமுன்னிசா, செயலாளராக ஜி.சுஜாதா, மாவட்ட துணை தலைவா்களாக ஆா்.சிவக்குமாா், டி,ஜெயபிரகாஷ், மாவட்ட இணை செயலாளா்களாக எஸ்.குமாரசாமி, எஸ்.கலைச்செல்வி ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

ஆற்காடு நகர தலைவராக எம்.பிரியா,செயலாளராக பி.ஸ்ரீவித்யா, பொருளாளராக எல்.ஆனந்தி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். புதியநிா்வாகிகளை மாநில பொதுச்செயலாளா் சி.சேகா், மாநில துணைப்பொது செயலாளா் ஜெ.ஸ்ரீதா், முன்னாள் மாவட்ட தலைவா் முஹமது சையத் சீராஜிதீன், அமைப்பு செயலாளா் ஆா்.பாபு, மாநில இணை செயலாளா் ஜி.பழனி ஆகியோா் வாழ்த்து தெரிவித்து பாராட்டி பேசினா் .

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT