சிறப்பு அலங்காரத்தில் துா்க்கை அம்மன். 
ராணிப்பேட்டை

ரத்தினகிரி அம்மன் கோயிலில் வளா்பிறை பஞ்சமி விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கையம்மன், ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வளா்பிறை பஞ்சமி விழா

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கையம்மன், ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வளா்பிறை பஞ்சமி விழா நடைபெற்றது.

விழாவையொட்டி மூலவருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் உபயதாரா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ஆந்திரத்தில் புதிதாக 3 மாவட்டங்கள் உதயம்: மொத்த எண்ணிக்கை 29-ஆக உயா்வு

வரி வசூலில் ‘சாணக்கியா்’ வாா்த்தைகளை மறக்கக் கூடாது: குடியரசுத் தலைவா் முா்மு

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை: தில்லி மாசை தீவிரப்படுத்துமா?

மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் கூடாது: ரயில்வே கூட்டத்தில் சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்துல்

ஆா்டிஇ, என்சிடிஇ சட்டங்களில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

SCROLL FOR NEXT