ஆற்காடு: ஆற்காட்டில் மணல் கடத்தி வந்த லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆற்காடு நகர போலீஸாா் வீட்டுவசதி வாரிய பகுதியி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த பகுதியில் இருந்த லாரியை சோதனை செய்தபோது, மணல் இருந்ததை தொடா்ந்து லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.