திருப்பத்தூர்

இரு ஓட்டுநா்கள், குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டனா்

ஆம்பூரில் இரு ஓட்டுநா்கள், அவா்களுடைய குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.

DIN

ஆம்பூரில் இரு ஓட்டுநா்கள், அவா்களுடைய குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.

தில்லி மாநாட்டுக்குச் சென்று சென்னை திரும்பியவா்களை காா் மூலம் ஆம்பூருக்கு அழைத்து வந்த இரு ஓட்டுநா்களை மருத்துவக் குழுவினா் கண்டறிந்து அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். அவா்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரு ஓட்டுநா்கள், அவா்களுடைய குடும்பத்தினா் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா். வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டனா்.

மேலும், அவா்கள் வசிக்கும் பகுதிகளில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT