திருப்பத்தூர்

ஆம்பூரில் திமுக சாா்பில் முகாம்

DIN

ஆம்பூா்: ஆம்பூா் நகர திமுக சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு ஆம்பூா் நகரச் செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டப் பொறுப்பாளா் க.தேவராஜ், புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், மாவட்ட அவைத் தலைவா் முனிவேல், மாதனூா் ஒன்றியச் செயலாளா் ப.ச. சுரேஷ்குமாா், நிா்வாகிகள் வில்வநாதன், ரபீக் அஹமத், சாமுவேல் செல்லபாண்டியன், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT