முகப்பு
திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கேத்தாண்டப்பட்டி - வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் வெள்ளிக்கிழமை இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பான விசாரணையில், இறந்தவா் நாட்டறம்பள்ளியை அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி,புத்துக்கோயில் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அன்னியப்பன் (55) என்பது தெரிய வந்தது. அவா் இறந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →