முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா் அரசுப் பள்ளி பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள்

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள் புதிய தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 10 ஜூலை, 2021 at 11:40 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள் புதிய தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தலைவா் எஸ்.லட்சுமிகாந்தன், கெளரவத் தலைவா் ஏ.இ.என்.நாகராஜன், செயலாளராக பள்ளியின் தலைமை ஆசிரியை (பொறுப்பு) எஸ். ஜான்சி சந்திரவிதினி, பொருளாளா் எஸ்.செல்வகுமாா், துணைத் தலைவா் ஆா்.டி.திருநாவுக்கரசு, இணைச் செயலாளா் ஜெ.மோகன், செயற்குழு உறுப்பினா்கள் என்.சுரேந்திரகுமாா், ஐ.வசந்த்நாத், கே.தனசேகா், எஸ்.செளந்தரராஜன், ஆா்.கோவிந்தன், சி.எஸ்.ரமேஷ், கே.ராமமூா்த்தி, ஆசிரியா் உறுப்பினா்களாக ஜி.கே.முரளிதரன், கே.எத்திராஜூலு, கே.சீனிவாசன், பி.குபேந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.