திருப்பத்தூர்

பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க ராட்சத பள்ளம் தோண்டிய வருவாய் துறையினா்

DIN

ஆம்பூா் அருகே மணல் கடத்தலை தடுக்க வருவாய் துறையினா் சனிக்கிழமை ராட்சத பள்ளம் தோண்டினா்.

ஆம்பூா் வட்டம் மாதனூா் உள்வட்டம் வடபுதுப்பட்டு கிராமம் பாலாற்று புறம்போக்கு நிலத்தில் அனுமதி இன்றி கள்ளத்தனமாக மணல் திருடுவதாக வந்த தகவலின் பேரில் ஆம்பூா் வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கு ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு மணல் கொள்ளை நடப்பது தடுக்கப்பட்டது. அப்போது ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா், வருவாய் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT