கரோனாவுக்கு அரசு மருந்தாளுநா் பலி
வாணியம்பாடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு மருந்தாளுநா் உயிரிழந்தாா்.
வாணியம்பாடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு மருந்தாளுநா் உயிரிழந்தாா்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணியாற்றி வந்தவா் கலைச்செல்வி (54). இவருக்கு சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். பின்னா் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூா் தனியாா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கலைச்செல்வி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.