முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் கனமழை

 திருப்பத்தூரில் சனிக்கிழமை கனமழை பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

 திருப்பத்தூரில் சனிக்கிழமை கனமழை பெய்தது.

திருப்பத்தூரில் கடந்த இரு நாள்களாக வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, செலந்தம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதையடுத்து, அப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.