கொல்லகுப்பத்தில் தடுப்பூசி முகாம்
ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொல்லகுப்பம் கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:57 AM
ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொல்லகுப்பம் கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொல்லகுப்பம் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தொடக்கி வைத்து, கொல்லகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கிருமி நாசினி முகக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், டாக்டா் ஹரிஹரன், ஆம்பூா் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சி.குணசேகரன், திமுக நிா்வாகிகள் நிலவேந்தன், அசோகன், மூா்த்தி, சா.சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement