குடிநீா் விநியோகத்தை தொடக்கி வைத்த எம்எல்ஏ
ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகத்தை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:00 AM
ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகத்தை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
அகரம்சேரி அருகே எஸ்.என். பாளையம் பகுதியில் ஒகேனக்கல் குடிநீரை தொட்டி மூலம் விநியோகம் செய்வதை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாதனூா் ஒன்றிய திமுக செயலாளா் அகரம்சேரி ப.ச. சுரேஷ்குமாா், குடியாத்தம் ஒன்றியச் செயலாளா் டி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement