திருப்பத்தூர்

எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்த ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா்

DIN

ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தனது ஆதரவாளா்களுடன் சென்று எம்ஜிஆா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்தாா்.

ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம்.மதியழகன் தலைமையில் அதிமுக வேட்பாளா் கே. நஜா் முஹம்மத் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

மாதனூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் ஜி.ஏ.டில்லிபாபு, மாதனூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜெ.ஜோதி ராமலிங்க ராஜா, வேலூா் மண்டல தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளா் வெ.கோபி மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT