2 பள்ளி வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்
வாணியம்பாடியில் 2 பள்ளி வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பவாணியம்பாடியில் 2 பள்ளி வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.ட்டது.
வாணியம்பாடியில் 2 பள்ளி வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், மோட்டாா் வாகன ஆய்வாளா் வெங்கட்ராகவன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை திடீா் வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, தனியாா் பள்ளிகளின் 2 வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றின்உரிமையாளா்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement
இதேபோல், முறையான ஓட்டுநா் உரிமம் இல்லாமலும், அதிவேகமாக ஓட்டி வந்ததாலும் 3 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.