திருப்பத்தூர்

சேதமடைந்த மாதனூர் தரைப்பாலத்தை பார்வையிட்ட எம்எல்ஏக்கள்

DIN

சேதமடைந்த மாதனூர் தரைப்பாலத்தை எம்எல்ஏக்கள் இன்று பார்வையிட்டனர்.

திருப்பத்தூர்  மாவட்டம், மாதனூர் வழியாக  குடியாத்தம் செல்லும் பாலாற்றின் குறுக்கே உள்ள பாலாற்று தரைப்பாலம் பெரு வெள்ளத்தால் சேதமடைந்தது.

அதனை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜியன் ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

உடன் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT