மிட்டாளத்தில் தூய்மைப் பணி: எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்
‘நம்ம ஊரு சூப்பரு’ தூய்மைப் பணியை ஆம்பூா் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சியில் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:37 PM
‘நம்ம ஊரு சூப்பரு’ தூய்மைப் பணியை ஆம்பூா் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சியில் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் கலீல், ஊராட்சித் தலைவா் கோவிந்தன், ஒன்றிய திமுக அவைத் தலைவா் சிவகுமாா் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.