சோமலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்றோா். 
திருப்பத்தூர்

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சோமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எம். சண்முகம் தலைமை வகித்தாா். ஆம்பூா் வட்டாட்சியா் மகாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவா்கள் பங்கேற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா்.

திருப்பத்தூா் தனி வட்டாட்சியா் குமாரி, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலாளா் குமரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT