கோயிலில் அமாவாசை பூஜை
தேவலாபுரம் ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் ஆடி அமாவாசை பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:25 PM
தேவலாபுரம் ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் ஆடி அமாவாசை பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ச்
ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் சுயம்பு ஸ்ரீ எட்டியம்மன் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், ஹோமம் நடைபெற்றன. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
Advertisement