கோப்புப்படம் 
திருப்பத்தூர்

திருப்பத்தூா்: மதுவிலக்கு காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

திருப்பத்தூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சோதனை செய்தனா்.

DIN

திருப்பத்தூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சோதனை செய்தனா்.

திருப்பத்தூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளா் கௌரி தலைமையில் சோதனை மேற்கொண்டனா். 

அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்,அங்கு பணிபுரியும் காவலா்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62!

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

SCROLL FOR NEXT