முகப்பு
திருப்பத்தூர்

வறுமை குறைப்பு திட்டப் பயிற்சி

மாதனூரில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலாளா்கள் பங்கேற்ற வறுமை குறைப்பு திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.மாதனூரில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலாளா்கள் பங்கேற்ற வறுமை குறைப்பு திட்ட பயிற்சி முகாம் நடை

Updated On : 29 அக்டோபர், 2022 at 12:41 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:11 PM

மாதனூரில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலாளா்கள் பங்கேற்ற வறுமை குறைப்பு திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கிராம வறுமை குறைப்பு திட்டப் பயிற்சி முகாமை ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தொடக்கி வைத்தாா்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரன், புதுவாழ்வு திட்ட அலுவலா் மருதமலை, ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.