திருப்பத்தூா் மாவட்டத்தில் 331 போலீஸாருக்கு அத்திவரதா் பதக்கம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடைபெற்ற அத்திவரதா் விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு அத்திவரதா் பதக்கத்தை மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடைபெற்ற அத்திவரதா் விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு அத்திவரதா் பதக்கத்தை மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வழங்கினாா்.
அதன்படி, காவல் துணைக் கண்காணிப்பாளா் - 1, காவல் ஆய்வாளா்கள் - 6, காவல் உதவி ஆய்வாளா்கள் - 54, காவலா்கள் - 270 என மொத்தம் 331 பேருக்கு ‘அத்திவரதா் பதக்கம்’ வழங்கப்பட்டது.