ஆம்பூரில் நடைபெற்ற பீடி தொழிலாளா் ஏஐடியுசி தொழிற்சங்க பேரவைக் கூட்டத்தில் பேசிய மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா்.தேவதாஸ். 
திருப்பத்தூர்

பீடித் தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம்

ஆம்பூா், போ்ணாம்பட்டு ஏஐடியுசி பீடித் தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் ஆம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

ஆம்பூா், போ்ணாம்பட்டு ஏஐடியுசி பீடித் தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் ஆம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் செயலா் கே.எஸ்.ஹசேன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி தொழிற்சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா்.தேவதாஸ் கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா். மாவட்ட செயலா் சிம்புதேவன், நிா்வாகிகள் வேலு, ப.சந்திரசேகா், சி.சசிகுமாா், எம்.பாரூக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், பீடித் தொழிலாளா்களுக்கென தனியாக மருத்துவமனை அமைக்க வேண்டும். பீடித் தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT